Posts

112வது தேவர் ஜெயந்தி விழா 2019

Image
மேட்டுப்பாளையத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 112 வது ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா. மேட்டுப்பாளையம் அக்டோபர் 31 மேட்டுப்பாளையம் தேவர் நலச் சங்கம் சார்பில் பசும்பொன் தேவர் ஐயா 102வது ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா குடும்ப விழா என முப்பெரும் விழா மேட்டுப்பாளையம் தமிழ்ச்சங்க அரங்கத்தில் நடைபெற்றது விழாவிற்கு சங்க தலைவர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார் துணைத் தலைவர் பொன்னையன் வரவேற்று பேசினார் பொருளாளர் பழனிக்குமார் துணைச் செயலாளர் புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர் விழாவில். மகளிர் அணி நிர்வாகிகள் ராஜலட்சுமி அகிலா விஜயகுமாரி யோகேஸ்வரி சுமதி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர் தேவர் அய்யாவின் உருவப் படத்துக்கு சங்க தலைவர் சுப்பிரமணியம், தொழிலதிபர்  டிஆர் சண்முகசுந்தரம், நாசர், மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். விழாவில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு குழந்தைவேலு அகிலா, விஜயகுமாரி ராஜலட்சுமி ஆகியோர் சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. விழாவில்

தேவர் நல சங்கம் 2018

Image

தேவர் ஜெயந்தி விழா 2018...மேட்டுப்பாளையம்....

Image

தேவர் ஜெயந்தி விழா 2017

Image
மேட்டுப்பாளையம் தேவர் நல சங்கம் ஏற்பாடு செய்திருந்த தேவர் ஜெயந்தி விழாவில் அதிமுக எம்எல்ஏ ஓ கே சின்னராஜ்,திமுக தலைமைக்குழு உறுப்பினர் டி ஆர் சண்முகசுந்தரம்,சூர்யா ஹாஸ்பிட்டல் நிர்வாக இயக்குனர் சுப்பையன் (இவர் வயதானவர்களுக்கு உண்டான விளையாட்டுப்போட்டிகளில் சமீபத்தில் சைனா சென்று பல விளையாட்டுகளில் தங்க மெடல்கள் வாங்கி வந்தவர்  )ஆகியோர் கலந்து கொண்டு தேவர் அவர்களைப்பற்றி அருமையாக பேசினார்கள்...மக்கள் குரல்,தினமணி,trinity mirror போன்ற  நாளேடுகளில் செய்திகள் வெளியிடப்பட்டது... 2017 

மேட்டுப்பாளையம் தேவர் நலச்சங்கம் சார்பில் பசும்பொன் தேவர் 111 வது பிறந்தநாள்,குருபூஜை விழா.

Image
மேட்டுப்பாளையம் தேவர் நலச்சங்கம் சார்பில் பசும்பொன் தேவர் 111 வது பிறந்தநாள்,குருபூஜை விழா. மேட்டுப்பாளையம்.அக்டோபர் 31மேட்டுப்பாளையம் தேவர் நலச்சங்கம் சார்பில் பசும்பொன் தேவர் 111 வது பிறந்தநாள்,மற்றும் குருபூஜை விழா.குடும்பவிழா நடைபெற்றது.மேட்டுப்பாளையம் தமிழ் சங்க மண்டபத்தில் நடந்த விழாவிற்கு சங்க தலைவர் எஸ்.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.துணை செயலாளர் புகழேந்தி,மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.துணைத்தலைவர் எஸ்.பொன்னையன் வரவேற்று பேசினார். முன்னதாக மகளிரணி சு.ராஜலட்சுமி,கே.அகிலா,பி.விஜயகுமாரி,.மற்றும் தலைவர் சுப்பிரமணியன்,துணைத்தலைவர் பொன்னையன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றிவைத்து தேவர் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி  செலுத்தினார்கள்.தொடர்ந்து நிர்வாகிகள்,உறுப்பினர்கள் தேவரின் திருஉருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்கள். \பின்னர் நடைபெற்ற விழாவில் ஏ.கே.செல்வராஜ் எம்,பி.சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 10 மற்றும்  பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற  மாணவ மாணவிகளுக்கு சங்கத்தின் சார்பில் கல்வி ஊக்கத்தொகை வழங்கி சிறப்புரை ஆற்