தேவர் ஜெயந்தி விழா 2017



மேட்டுப்பாளையம் தேவர் நல சங்கம் ஏற்பாடு செய்திருந்த தேவர் ஜெயந்தி விழாவில் அதிமுக எம்எல்ஏ ஓ கே சின்னராஜ்,திமுக தலைமைக்குழு உறுப்பினர் டி ஆர் சண்முகசுந்தரம்,சூர்யா ஹாஸ்பிட்டல் நிர்வாக இயக்குனர் சுப்பையன் (இவர் வயதானவர்களுக்கு உண்டான விளையாட்டுப்போட்டிகளில் சமீபத்தில் சைனா சென்று பல விளையாட்டுகளில் தங்க மெடல்கள் வாங்கி வந்தவர்  )ஆகியோர் கலந்து கொண்டு தேவர் அவர்களைப்பற்றி அருமையாக பேசினார்கள்...மக்கள் குரல்,தினமணி,trinity mirror போன்ற  நாளேடுகளில் செய்திகள் வெளியிடப்பட்டது...
2017 

Comments

Popular posts from this blog

112வது தேவர் ஜெயந்தி விழா 2019